கல்வி உரிமை

img

கல்வி உரிமை-சமூக நீதியை நிலைநாட்டுக.... முதல்வருக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை....

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு ...

img

‘பறிக்கப்படும் கல்வி உரிமை’ பிரசுரம் விநியோகம்

பறிக்கப்படும் கல்வி உரிமை குறித்த பிரசுரம் பொள்ளாச்சியில் மாணவர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் சார்பில் விநியோகம் செய்யப்பட்டன

img

கல்வி உரிமை மாநாட்டுப் பிரச்சாரம் 

வரும் 23-ல் திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெறவிருக்கும் கல்வி உரிமைப் பாதுகாப்பு மாநாட்டிற்காக, நாகை மாவட்டத்தில் த.மு.எக.ச. சார்பில் பிரச்சாரக் கலைப் பயணம் நடை பெற்றது.

img

ஆக.23 திருச்சியில் கல்வி உரிமை பாதுகாப்பு மாநாடு

அரசியல் தலைமையின் கீழ் கல்விக் கொள்கை இருப்பது ஆபத்  தாக முடியும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்  சங்கத்தின் கவுரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் கூறினார்

img

பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் கல்வி உரிமை பறிபோகும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு எச்சரிக்கை

பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால்கல்வி உரிமை முற்றிலும் பறிக்கப்படும்என கல்வியாளரும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்

;